Map Graph

கிறித்தோபர் நகர்

கிறித்தோபர் நகர் என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பார்வதிபுரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இது அரபிக்கடலிலிருந்து 7 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 25 கி.மீ தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 65 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 80 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி பார்வதிபுரத்தின் விவசாய நிலங்களாக இருந்த பகுதியாகும். பெருவிளையும் கோட்டவிளையும் இதற்கு அருகிலுள்ள கிராமங்களாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இது 1980இற்குப் பின்னர் வளர்ச்சியடைந்த ஒரு பகுதி ஆகும்.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:Christopher_Nagar_1.JPGபடிமம்:Christopher_Nagar_2.JPG